அம்மூர் கூட்ரோட்டில் அடிபம்புடன் சாலை அமைக்கப்பட்ட அலட்சியம்

அம்மூர் கூட்ரோட்டில் அடிபம்புடன் சாலை அமைக்கப்பட்ட அலட்சியம் நடந்துள்ளது.

Update: 2022-09-27 18:38 GMT


ராணிப்பேட்டை

அம்மூர் கூட்ரோட்டில் அடிபம்புடன் சாலை அமைக்கப்பட்ட அலட்சியம் நடந்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் கூட்ரோட்டில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அடிபம்பு அமைக்கப்பட்டு அதன்மூலம் பொதுமக்கள் குடிநீர்பெற்று வந்தனர். இந்த நிலையில் அந்தப்பகுதியில் சாலை அமைத்தபோது அடிபம்பையும் சேர்த்து சாலை அமைத்துள்ளனர். இதனால் இந்த அடிபம்பை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனை சரிசெய்து மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்