திருச்செந்தூர் அருகே வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

திருச்செந்தூர் அருகே வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-01-16 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அருகே கணேசபுரத்தை சேர்ந்த இசக்கிமுத்து மகன் வெங்கடேஷ் (வயது 20). கொத்தனார் வேலை பார்த்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. நேற்று முன்தினம் இரவு திடீரென்று வீட்டில் உள்ள குளியலறையில் சேலையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன், சப்-இன்ஸ்பெக்டர் இந்துசூடன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்