புதுக்கோட்டை அருகே இலவச கண் சிகிச்சை முகாம்
புதுக்கோட்டை அருகே இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
சாயர்புரம்:
புதுக்கோட்டை மரம் வரம் குழு இயக்குனர் ராமன், நாகர்கோவில் பெஜான் சிங் கண் மருத்துவமனை சார்பில் மேலகூட்டுடன்காடு சரஸ்வதி வித்யாலயா தொடக்கப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்த முகாமை தூத்துக்குடி யூனியன் தலைவர் வசுமதிஅம்பாசங்கர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி யூனியன் கவுன்சிலர் முத்துக்குமார் மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் கலந்து கொண்டனர்.