கோபி அருகே தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்த சரக்கு வேன்

கோபி அருகே தடுப்பு சுவரில் மோதி வேன் கவிழ்ந்தது

Update: 2023-06-20 20:59 GMT

கோபி சத்தி மெயின் ரோட்டில் நல்லகவுண்டன்பாளையம் பகுதியில் ரோட்டின் நடுவே தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோபிக்கு கறிவேப்பிலை ஏற்றி வந்த சரக்கு வேன் ஒன்று நிலைதடுமாறி நல்லகவுண்டன்பாளையத்தில் உள்ள தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 

Tags:    

மேலும் செய்திகள்