கோபி அருேக வீட்டுக்குள் புகுந்த பாம்பு தீயணைப்பு துறையினர் பிடித்தனர்

தீயணைப்பு துறையினர் பிடித்தனர்

Update: 2023-02-14 19:30 GMT

கோபி அருகே உள்ள குள்ளம்பாளையம் ஆசிரியர் நகரை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 65). பொக்லைன் எந்திரம் மெக்கானிக். இவருடைய மனைவி ஜெகதாம்பாள் (55). இந்த நிலையில் விஸ்வநாதனின் வீட்டுக்குள் பாம்பு ஒன்று திடீரென புகுந்து விட்டது. இதுபற்றி அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாம்பை லாவகமாக பிடித்தனர். பிடிபட்டது 8 அடி நீளம் உள்ள சாரை பாம்பு ஆகும். பிடிபட்ட பாம்பை வனத்துறையினர் அந்த பகுதியில் உள்ள வனப்பகுதியில் விட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்