பவானி அருகே 2 கன்றுக்குட்டிகளை ஈன்ற பசு

பவானி அருகே

Update: 2022-12-16 20:10 GMT

பவானி அருகே உள்ள மயிலம்பாடியை அடுத்த போத்தநாயக்கனூரை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 61). விவசாயி. இவர் நாட்டு மாடுகள், சிந்து மற்றும் ஜெர்சி இன மாடுகள், செம்மறி மற்றும் வெள்ளாடுகள் வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில் இவருடைய சிந்து பசு மாடு ஒன்று நேற்று முன்தினம் 2 கன்றுக்குட்டிகளை ஈன்றது. இந்த 2 கன்றுக்குட்டிகளையும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்