தேசிய கண்தான இருவார விழா மனித சங்கிலி

ஆற்காட்டில் தேசிய கண்தான இருவார விழா மனித சங்கிலி நடந்தது.

Update: 2022-09-07 18:54 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அரசு கண் மருத்துவமனையில் தேசிய கண் தான இரு வார விழா நடைபெற்றது. விழாவிற்கு ஆற்காடு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சிவசங்கரி, நகரமன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன் ஆகியோர் தலைமை தாங்கி மனித சங்கிலியை தொடங்கி வைத்தனர். இதில் நகரமன்ற துணைத் தலைவர் டாக்டர் பவளக்கொடி சரவணன், நகரமன்ற உறுப்பினர்கள் சுதா, மகேந்திரன், விமலா, பூவரசன் மற்றும் என்.எஸ்.எஸ். கிருபாகரன், ஆற்காடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், செவிலியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்