தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்பு

குத்தாலம் ஒன்றியம் கடக்கம் ஊராட்சி அகராதனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்பு

Update: 2022-11-01 18:45 GMT

குத்தாலம்:

குத்தாலம் ஒன்றியம் கடக்கம் ஊராட்சி அகராதனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசிய ஒற்றுமை தினம் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை ஐரின் ஜெயராணி தலைமை தாங்கினார். இதில் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தேசிய ஒற்றுமை தின உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் ஆசிரியை, ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்