மாணவர்களுக்கு தேசியக்கொடி

அரசு பள்ளி மாணவர்களுக்கு தேசியக்கொடி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது

Update: 2022-08-12 18:08 GMT

சுதந்திர தினவிழாவை முன்னிட்டு நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த மருதூர் தெற்கு அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தேசியக்கொடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பொது விடைச்செல்வன் தலைமை தாங்கி, மாணவ-மாணவிகளுக்கு தேசிய கொடியை வழங்கினார். கூட்டுறவு வங்கி இயக்குனர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் இலக்குவன் வரவேற்றார். இதில், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






Tags:    

மேலும் செய்திகள்