சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள்
சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வசந்த உற்சவம் நடைபெற்று வருகிறது. இதில் 3-ம் நாளான நேற்று நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.