நாகை புதிய கடற்கரையை தூய்மை செய்யும் பணி

நாகை புதிய கடற்கரையை தூய்மை செய்யும் பணி

Update: 2022-09-17 18:45 GMT

உலக கடற்கரை தூய்மை தினத்தையொட்டி கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் புதிய கடற்கரையை தூய்மை செய்யும் பணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கி, தூய்மை பணியை தொடங்கி வைத்தார். இதில் நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி, கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் ராஜா உள்பட 200-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்