உடன்குடியில்மிலாடி நபி விழா

உடன்குடியில்மிலாடி நபி விழா கொண்டாடப்பட்டது.

Update: 2022-10-12 18:45 GMT

உடன்குடி:

உடன்குடி சிதம்பர தெருவில் மிலாடி நபி விழா கொண்டாடப்பட்டது. அபூஉபைதா தலைமை தாங்கினார். நஜ்முத்தீன், சாகுல் ஹமீத், அப்துல் ரஹீம் பஹ்ருத்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குர்ஆன் ஷரீப் முடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. வட்டார ஜமாத்துல்லா தலைவர் ஹமீதுசுல்தான் வாழ்த்துரை வழங்கினார். இஸ்மாயில் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்