நாம் தமிழர் கட்சி கொடி கம்பம் திருட்டு
நாம் தமிழர் கட்சி கொடி கம்பம் திருட்டு போனது.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நக்கசேலம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சிக்கு சொந்தமான கொடி கம்பத்தை மர்ம நபர்கள் நேற்று அதிகாலை அறுத்து திருடி சென்றனர். இதுகுறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.