முத்துகிருஷ்ணாபுரம் முத்தாரம்மன் கோவில் திருவிழா

முத்துகிருஷ்ணாபுரம் முத்தாரம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

Update: 2022-09-30 18:45 GMT

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகே உள்ள முத்துகிருஷ்ணாபுரம் ீமுத்தாரம்மன் கோவில் கொடை விழா கடந்த 23-ந்தேதி தொடங்கி நடைபெற்றது. 3-ம் நாள் வருசாபிஷேகம், அன்னதானம், சிறப்பு பூஜை, 4-ம் நாள் இரவு திருவிளக்கு பூஜை, 5-ம்நாள் அம்மனுக்கு பால்குடம் ஊர்வலம், அம்மன் மஞ்சள் நீராடுதல், கற்பூரசட்டி ஏந்தி ஊர்வலம், சுமங்கலி பூஜை, 6-ம்நாள் விளையாட்டு போட்டி, கோலப்போட்டி, இரவு மாவிளக்கு ஊர்வலம், அம்மன் அக்னி சட்டி ஏந்தி நகர்வலம், சாமபூஜை, 7-ம் நாள் சுவாமி உணவு எடுத்தல், இரவு ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்