முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-17 20:03 GMT

முகமது நபியை இழிவுபடுத்தி பேசிய பா.ஜ.க. நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும், உத்தரப்பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகளை இடிக்கும் நடவடிக்கையை கண்டித்தும் மதுரை மகபூப்பாளையம் பள்ளிவாசல் முன்பு முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்