முருக்கங்குடி, பவுண்டரீகபுரத்தில் 28-ந் தேதி மின் நிறுத்தம்

முருக்கங்குடி, பவுண்டரீகபுரத்தில் 28-ந் தேதி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2023-08-25 20:04 GMT

கும்பகோணம் தெற்கு உபகோட்டம், திருநாகேஸ்வரம் துணை மின்நிலையத்தை தரம் உயர்த்துவதற்காக முருக்கங்குடி மின் பாதையில் பணிகள் நடைபெற இருப்பதால் முருக்கங்குடி, ஆண்டளாம்பேட்டை, பவுண்டரீகபுரம், மாங்குடி, முதல்கட்டளை, இரண்டாம்கட்டளை. ஏழாம்கட்டளை, புத்தகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் வருகிற 28-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய கும்பகோணம் தெற்கு உபகோட்ட செயற்பொறியாளர் சங்கர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்