சிறப்பு அலங்காரத்தில் முருகன்

முதுகுளத்தூரில் சிறப்பு அலங்காரத்தில் முருகன் அருள்பாலித்தார்.

Update: 2022-07-24 18:03 GMT

முதுகுளத்தூர் காந்தி சிலை அருகில் உள்ள முருகன் கோவிலில் ஆடி கிருத்திகையையொட்டி சிறப்பு பூைஜ நடந்தது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த முருகன்.

Tags:    

மேலும் செய்திகள்