முளைப்பாரி ஊர்வலம்
தேனி சமதர்மபுரத்தில் சந்தனமாரியம்மன் கோவிலில் பொங்கல் விழாவையொட்டி முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
தேனி சமதர்மபுரத்தில் சந்தனமாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா நடந்தது. இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் பக்தர்கள் முளைப்பாரி, கரகம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.