மோட்டார் சைக்கிள் திருட்டு

சிவகாசியில் மோட்டார் சைக்கிளை திருடி சென்றனர்.

Update: 2023-03-14 20:34 GMT

சிவகாசி, 

சிவகாசி காமராஜர்ரோட்டை சேர்ந்தவர் காதர்மைதீன் (வயது 30). இவர் தனது மோட்டார் சைக்கிளை கடையின் முன்பு நிறுத்தி இருந்தார். இந்தநிலையில் சிறிது நேரம் கழித்து வந்து மோட்டார் சைக்கிளை பார்த்த போது அதை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த காதர்மைதீன் சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மோட்டார் சைக்கிளை தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்