கொசுமருந்து அடிக்கும் பணி

மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கொசுமருந்து அடிக்கப்பட்டது.

Update: 2023-06-16 19:45 GMT

சிவகாசி,

சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட ராதாகிருஷ்ணன் காலனியில் கொசுக்களின் தொல்லை அதிகமாக இருந்தது. ஆதலால் இந்த பகுதியில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். பொது மக்களின் கோரிக்கையை ஏற்று மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கொசுமருந்து அடிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்