சென்னையில் அதிகாலை முதல் மிதமான மழை...!

சென்னையில் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

Update: 2023-08-23 02:02 GMT

சென்னை,

சென்னையில் இன்று அதிகாலை முதல் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

அதன்படி, அடையாறு, கிண்டி, மயிலாப்பூர், ஈக்காட்டுதாங்கல், தியாகராயநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்