அமைச்சர் செஞ்சி மஸ்தான் பிறந்த நாள் விழா

செஞ்சியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானின் 68-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2022-06-01 19:22 GMT

செஞ்சி, 

செஞ்சியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானின் 68-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

விழாவில் செஞ்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார், மேல்மலையனூர் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், மாவட்ட மாணவரணி சையத் ரிஸ்வான், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக் தியார் மஸ்தான், செஞ்சி நகர செயலாளர் காஜா நஜீர், அனந்தபுரம் நகர செயலாளர் சம்பத், மாவட்ட பொறியாளர் அணி ரசூல் பாஷா, வாரச்சந்தை மூத்தவல்லி முபாரக், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலகிருஷ்ணன், வார்டு செயலாளர்கள் தனசேகர், ஜாபர், நகர தொண்டரணி அமைப்பாளர் சோடா பாஷா, பீரங்கிமேடு அறிவழகன், உறுதிமொழி ஆணையர் தளபதி பாபு, வல்லம் ஒன்றிய தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் வக்கீல் சந்திரன், நகர இளைஞரணி ராம்குமார், வக்கீல் ரசூல் பாஷா, வல்லம் ஒன்றிய கவுன்சிலர் மொடையூர் வீரா பக்தவச்சலம் மற்றும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், வர்த்தக பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.  

Tags:    

மேலும் செய்திகள்