அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வு

அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வு

Update: 2022-11-27 18:49 GMT

தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று பெருந்துறை சிப்காட் பகுதிக்கு சென்றார். அப்போது அவர் அருகே தொழிற்சாலை கழிவுகளால் பாதிப்புக்குள்ளான செங்குளம் பகுதியில் உள்ள குளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி.

Tags:    

மேலும் செய்திகள்