கரூரில் மினி லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 4 பேர் உயிரிழப்பு

கரூரில் மினி லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

Update: 2023-06-11 01:38 GMT

கரூர்,

கரூர் தென்னிலை அருகே மினி சரக்கு லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த கோர விபத்தில் சம்ப இடத்திலேயே 4 பே உடல் நசுங்கி பலியாகினர். 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுக்கோட்டையில் குல தெய்வ வழிபாட்டை முடித்து விட்டு மினி சரக்கு லாரியில் வீடு திரும்பியபோது விபத்து நடைபெற்றதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்