தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம்

சங்கராபுரத்தில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.

Update: 2022-06-05 18:43 GMT

சங்கராபுரம், 

சங்கராபுரம் பேரூராட்சி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் நடந்தது. இதில் டாக்டர் பூர்ணிமா தலைமையில் மருத்துவ குழுவினர்கள் கலந்து கொண்டு 40 தூய்மை பணியாளர்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் சம்பத்குமார், இளநிலை உதவியாளர் ஜெயப்பிரகாஷ், மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் பொன்னுசாமி, சுகாதார ஆய்வாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.சங்கராபுரத்தில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.சங்கராபுரத்தில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்