மதுரையில் மாதர் சங்கத்தினர் போராட்டம்

மதுரையில் மாதர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

Update: 2023-09-11 20:43 GMT

மதுரை மாநகராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தை நகர்ப்புறத்தில் அதிகப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கும் போராட்டம் நடந்தது. இதில் திரளாக கலந்து கொண்ட ஜனநாயக மாதர் சங்கத்தினரை காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்