ராஜ அலங்காரத்தில் முனியாண்டவர்
ராஜ அலங்காரத்தில் முனியாண்டவர் அருள்பாலித்தார்.
தஞ்சை பில்லுக்கார தெருவில் உள்ள முனியாண்டவர் கோவிலில் ஆடி திருவிழாவையொட்டி நேற்று விடையாற்றி விழா நடைபெற்றது. இதில் ராஜ அலங்காரத்தில் முனியாண்டவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.