பாலத்தை சீரமைக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

பாலத்தை சீரமைக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்

Update: 2022-11-26 19:42 GMT


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மதுரை தமிழ்ச்சங்கம் ரோடு மதுரா கோட்ஸ் இணைப்பு பாலத்தை சீரமைக்க கோரியும், மீனாட்சி பஜார் பகுதியில் மழைநீர் செல்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிம்மக்கல் 50, 55-வது வார்டில் குடிநீரில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும். மேலும் நகரில் உள்ள சாலைகள் அனைத்தையும் உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று மாவட்ட குழு உறுப்பினர் கோபிநாத் தலைமையில் தமிழ் சங்கம் ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கணேசன், பகுதி குழு செயலாளர் ஜீவா ஆகியோர் கண்டன கோஷம் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்