அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி

ஆரணி அருகே அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2023-04-06 16:54 GMT

ஆரணி

தமிழ்நாடு அரசு தற்போது அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களுக்கு சிறப்பு ஆசிரியர்களை கொண்டு ஓவியம், தையற்கலை, தற்காப்பு கலை உள்ளிட்ட சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி ஆரணி வட்டார வளமையம் மூலம் தற்காப்பு கலை ஆசிரியர் கமல் தலைமையில் ஆரணியை அடுத்த ஆதனூர் கிராமத்தில் உள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளியில் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்