பஸ் நிலையத்தில் ஆண் பிணம்

பஸ் நிலையத்தில் ஆண் பிணம்

Update: 2023-06-09 18:45 GMT

ராஜபாளையம்

ராஜபாளையம் பழைய பஸ் நிலையம் முன்பு ஒருவர் இறந்து கிடப்பதாக வந்த தகவலையொட்டி கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்து வடக்கு போலீசில் புகார் அளித்தார்.. புகாரின் பேரில் போலீசார் வந்து பார்த்தபோது 55 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடந்தார். அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்