காட்பாடி ரெயில் நிலையத்தில் ஆண் பிணம்

காட்பாடி ரெயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்ட்டர் அருகில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இறந்த கிடந்தார்.

Update: 2022-08-16 19:20 GMT

காட்பாடி

காட்பாடி ரெயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்ட்டர் அருகில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இறந்த கிடந்தார்.


இதுகுறித்து தாராபடவேடு கிராம நிர்வாக அலுவலர் பவித்ரா காட்பாடி போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்