மக்காச்சோள சாகுபடி மும்முரம்

மக்காச்சோள சாகுபடி மும்முரமாக நடக்கிறது.

Update: 2022-09-18 18:45 GMT

பெரம்பலூர் மாவட்ட பகுதிகளிலும் மக்காச்சோள சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். வேப்பந்தட்டை பகுதியில் பரவலாக மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. இதனால் விவசாய நிலங்கள் பசும்போர்வை போர்த்தியதைப்போன்று காட்சியளிக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்