பராமரிப்பு பணிகள்: மேலவளவு, அப்பன் திருப்பதி, சக்குடி பகுதிகளில் நாளை மின்தடை
மதுரை நரசிங்கம்பட்டி, உறங்கான்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
மதுரை நரசிங்கம்பட்டி, உறங்கான்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. முத்துப்பட்டி, சிதம்பரம்பட்டி, அயிலான்குடி, சிட்டம்பட்டி, அப்பன்திருப்பதி, மாங்குளம், செட்டிக்குளம், கண்டமுத்துப்பட்டி, லட்சுமிபுரம், பட்டணம், வெள்ளரிப்பட்டி, அரும்பனூர், புதுப்பட்டி, மலையாண்டிபுரம், தேத்தாங்குளம், ரைஸ்மில், அரிட்டாப்பட்டி, கல்லம்பட்டி, விநாயகபுரம், சூரகுண்டு, தெற்கு தெரு, மருதூர், பூலாம்பட்டி, திருக்காளை, இலங்கிப்பட்டி, காயாம்பட்டி, வேப்படப்பு, பூஞ்சுத்தி, சுண்ணாம்பூர், ஆமூர், இடையப்பட்டி, எட்டிமங்கலம், சென்னகரம்பட்டி, மேலவளவு, பட்டூர், கேசம்பட்டி, ஆலம்பட்டி, சேக்கிப்பட்டி, ஆ.வல்லாளப்பட்டி, திருவாதவூர், கட்டயம்பட்டி, கொட்டக்குடி, சாணிப்பட்டி, புலிப்பட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படுகிறது.
இதுபோல், உறங்கான்பட்டி, தொழிற்பேட்டை, வரிச்சியூர், களிமங்கலம், சக்குடி, விளத்தூர், ஓடைப்பட்டி, ராஜாக்கூர், இளமனூர், சக்கிமங்கலம், கார்சேரி, குன்னத்தூர் ஆகிய இடங்களில் மின்சாரம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் ராஜாகாந்தி தெரிவித்துள்ளார்.