மகா மாரியம்மன் கோவில் திருவிழா

மகா மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது.

Update: 2022-07-03 22:02 GMT

லால்குடி:

லால்குடியை அடுத்த ரெட்டிமாங்குடி கிராமத்தில் மகா மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு காலையில் கோவிலில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. இரவில் மகா மாரியம்மன் குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்