மதுரை மாவட்டத்தில் 13 பேருக்கு நல்லாசிரியர் விருது

மதுரை மாவட்டத்தில் 13 பேருக்கு நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டது

Update: 2023-09-04 01:09 GMT


மதுரை மாவட்டத்தில் 13 ஆசிரியர்களுக்கு 2022-23-ம் ஆண்டிற்கான தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன், நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருது பெறும் ஆசிரியர்கள் பெயர் விவரம் வருமாறு:-

கார்த்திகேயன், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பெரியார்நகர், திருப்பரங்குன்றம். அமிர்தசிதரான்மணி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சீமானூத்து, உசிலம்பட்டி.

ஜோசப் ஜெயசீலன், தலைமை ஆசிரியர், மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, சிங்காரத்தோப்பு. ஹெலன், தலைமை ஆசிரியர், மாநகராட்சி ஆரம்ப பள்ளி, சொக்கிகுளம்.

தாமரைச்செல்வி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மைக்குடி, திருமங்கலம். மகேஸ்வரி, தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, குருவிளாம்பட்டி.

வெண்ணிலா தேவி, முதுகலை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, பாரபத்தி. சிந்தியா, பட்டாதாரி ஆசிரியர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருமங்கலம். .துர்கா, தலைமை ஆசிரியர், சவுராஸ்டிரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மதுரை. சேவியர் ராஜ், தலைமை ஆசிரியர், புனிதமரியன்னை மேல்நிலைப்பள்ளி, கீழவாசல், மதுரை. உமாமகேஸ்வரி, தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, சருகுவலையப்பட்டி. நா.மீனாட்சி சுந்தரம், முதுகலை ஆசிரியர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஒத்தக்கடை.பிரபாகரன், முதல்வர், கேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோ.புளியங்குளம். இவர்களுக்கு நாளை சென்னையில் நடைபெறும் ஆசிரியர் தின விழாவில் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்