மூலவைகை ஆற்றில் நீர்வரத்து குறைவு

மூலவைகை ஆற்றில் நீர்வரத்து குறைந்தது.

Update: 2022-12-31 18:45 GMT

வருசநாடு அருகே வெள்ளிமலை வனப்பகுதியில் கடந்த சில வாரங்களாக போதிய அளவில் மழை பெய்யவில்லை. இதன் எதிரொலியாக, மூலவைகை ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்