லாட்டரி சீட்டு விற்றவர் கைது

லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டாா்.

Update: 2023-06-09 18:45 GMT

பண்ருட்டி, 

பண்ருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் பண்ருட்டியை சேர்ந்த கதிர்வேல் மகன் கிருஷ்ணமூர்த்தி(வயது 56) என்பவர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தார். இதைபார்த்த போலீசார், கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து, அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்