லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது
லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
கரூர் வெங்கமேடு பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜிக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் போலீசார் அப்பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் சோதனையிட்டனர். அப்போது அங்கு லாட்டரி சீட்டுகள் விற்ற டீக்கடையின் உரிமையாளர் தீபக்ராஜ்(40) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.