லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது

லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது செய்யப்பட்டார்

Update: 2022-08-23 18:59 GMT

துவரங்குறிச்சி, ஆக.24-

துவரங்குறிச்சி திடீர் நகர் பகுதியில் துவரங்குறிச்சி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அங்கு லாட்டரி சீட்டுகள் விற்ற பூதநாயகி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கோபால் (வயது 62) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.450 மற்றும் எண்கள் எழுதிய சீட்டையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்