லாட்டரி சீட்டு விற்றவர் கைது

லாட்டரி சீட்டு விற்றவர் கைது

Update: 2023-07-19 20:27 GMT

தஞ்சை விளார் ரோடு பகுதியில் தாலுகா போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படி ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர்.அதில் அவர் அதே பகுதியை சேர்ந்த நடராஜ்(வயது48) என்பதும், அவர் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்