கிரஷர் பொடி ஏற்றி வந்த லாரி பறிமுதல்

கிரஷர் பொடி ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-08-17 19:10 GMT

ஏர்வாடி:

ஏர்வாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அபினேஷ் மற்றும் போலீசார் ஏர்வாடி அருகே உள்ள தளபதிசமுத்திரம் கீழூரில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கிரஷர் பொடி ஏற்றி வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் அனுமதி இன்றி கிரஷர் பொடி ஏற்றி வந்தது தெரியவந்தது. இதனைதொடர்ந்து லாரியை பறிமுதல் செய்த போலீசார், டிரைவர் பட்டர்புரத்தை சேர்ந்த முத்துசெல்வத்தை (28) கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்