கடன் தள்ளுபடி சான்றிதழ்

அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், ரகுராமன் எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினர்.

Update: 2023-03-15 20:31 GMT

சாத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ்களையும், புதிய கடன் உதவிகளையும் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், ரகுராமன் எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்