மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-11-23 18:45 GMT

தோகைமலை அருகே உள்ள பாதிரிப்பட்டியில் டாஸ்மாக் கடையின் பின்புறத்தில் மது விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின்பேரில் தோகைமலை போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது டாஸ்மாக்க கடை பின்புறத்தில் சட்ட விரோதமாக மது விற்றதாக தேவகோட்டை வெள்ளையபுரம் பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்