அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் சப்- இன்ஸ்பெக்டர் லோகநாதன் தலைமையிலான போலீசார் விக்கிரமங்கலம் மெயின் ரோடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து (வயது 40) என்பவர் மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.