மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது

Update: 2022-06-24 17:47 GMT

கொல்லங்கோடு:

கொல்லங்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு மேடவிளாகம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் மது விற்றதாக வள்ளவிளையை சேர்ந்த முகமது அசீம் (வயது 27) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 37 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்