மணப்பாட்டில் புதன்கிழமை கலங்கரை விளக்கை பார்வையிட அனுமதி

மணப்பாட்டில் புதன்கிழமை கலங்கரை விளக்கை பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-09-20 18:45 GMT

உடன்குடி:

உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட மணப்பாடு கடற்கரை ஒட்டி இயற்கையாக அமைந்துள்ள மணல் குன்றின் மீது மத்திய அரசு கட்டுப்பாட்டில் செயல்படும் கலங்கரை விளக்கு உள்ளது. அகில இந்திய கலங்கரை விளக்கு தினத்தை ஒட்டி இன்று(புதன்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இங்குள்ள கலங்கரை விளக்கை பொதுமக்கள் பார்வையிடலாம் என அதிகாரி மதனகோபால் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்