எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்

எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது

Update: 2022-09-30 20:20 GMT

அம்பை:

எல்.ஐ.சி. முகவர்கள் சங்கம் சார்பில் அம்பை எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு முகவர்களுக்கான ஜி.எஸ்.டி.யை குறைத்தல், எல்.ஐ.சி.யை தனியார் மயமாக்கக் கூடாது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முகவர்கள் சங்க தலைவர் முருகன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் மாரியப்பன், சட்டநாதன், ஆண்டி, கண்ணன், ராஜமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் உதயகுமார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்