இடதுசாரி அமைப்புகள் ஊர்வலம்

மதுரையில் இடதுசாரி கட்சிகள் மற்றும் பெரியார் உணர்வாளர்களின் அமைப்பு சார்பில் செஞ்சட்டை அணிந்து ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2022-05-29 20:31 GMT

மதுரையில் இடதுசாரி கட்சிகள் மற்றும் பெரியார் உணர்வாளர்களின் அமைப்பு சார்பில் செஞ்சட்டை அணிந்து ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர்மணி, வெங்கடேசன் எம்.பி மற்றும் பலர் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்