சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

பாளையங்கோட்டையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-09-19 19:54 GMT

பாளையங்கோட்டை அரசு சட்ட கல்லூரி முன்பாக மாணவர்கள் நேற்று மதியம் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சட்ட கல்லூரி மாணவர் மீதான பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்