சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
கோவை
கோவை அரசு சட்டக் கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகள் நேற்று சட்டக்கல்லூரி நுழைவு வாயில் முன்பு திரண்டனர்.பின்னர் அவர்கள், மணிப்பூர் சம்பவத்தில் பழங்குடியின பெண்களை சித்ரவதை செய்த குற்றவாளிக்கு தண்டனை வழங்க கோரியும், மணிப்பூர் மாநில அரசை கண்டித்தும், அந்த பெண்களுக்கு நீதி வழங்க கோரியும் இந்த அநீதியை கண்டிக்காத பா.ஜ.க. மகளிர் அணியினரை கண்டித்தும், அவர்கள் கோஷமிட்டனர். இதில் திரளான பேர் கலந்து கொண்டனர்.